விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League என்ற நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
காமெடி கேம் ஷோவான இதில், முத்து படத்தில் இடம் பெற்ற ‘தில்லானா, தில்லானா’ பாடலுக்கு பாரதி - கண்ணம்மா - வெண்பா மூவரும் ஒன்றாக நடனமாடியுள்ளனர்.
அதற்கு ஆங்கர் மா.கா.பா. பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து எத்தனை குடும்பம் சண்டை போட்டு, அழுது கொண்டு இருக்கிறது.
இங்க வந்து ‘தில்லானா, தில்லானா’ என டான்ஸ் ஆடுறீங்க, பாருங்க மக்களே எல்லாம் நடிப்பு என கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல
நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
