ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர்த்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில், கடலில் சரமாரியாக வீசப்படும் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவதை காட்டுகிறது.
மார்ச் 20ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுத படைகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, 96 போர் விமானங்கள், 476 டேங்கிகள், 118 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 படகுகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை
இங்கிலாந்து
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9 கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
