பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக, விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் விமானம் தரையில் விழுந்த போது வேறு எதுவும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் விமான படை தலைமையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மன்சேரா அருகே விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
