ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் புதிய ஜெர்சியையும், அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியுள்ளார்.
இதனால் ரவீந்திர ஜடேஜா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மெகா ஏலத்தில் ஜடேஜா தான் முதன்மை வீரராக ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
இதன் மூலம் இந்த சீசனுடன் தோனியின் கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
