உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev), அவரது பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு தாக்கப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கையின்படி கர்னல் மெட்வெடேவ் "கொல்லப்பட்டதாக" கூறப்பட்டது, ஆனால் அவர் காலில் காயம் அடைந்து பெலாரஸுக்கு வெளியேற்றப்பட்டார் என்ற பின்னர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உக்ரைனில் ரஷ்ய படைகள் எதிர்கொள்ளும் சில சவால்கள் பற்றிய தெளிவை அளிக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
உலக அளவில் 1.77 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இர
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
