ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சற்றும் சளைக்காத உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
ரஷ்யாவை சேர்ந்த 7 தளபதிகளை இதுவரையில் உக்ரைன் வீரர்கள் கொன்றுள்ளனர். உக்ரைனில் உள்ள Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர்.
இதனால் ஓய்ந்துவிடாத உக்ரைன் வீரர்கள் மீண்டும் நகரை நேற்று தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கொத்து கொத்தாக ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் பிடித்து கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் தரையில் குப்புற படுக்க வைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை உக்ரைன் வீரர் ஒருவர் எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக் தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70 சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தி
