பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது சொந்த ஊரான பாட்னாவில், பக்தியார்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.
இதனையடுத்து, அங்குள்ள சபார் மருத்துவமனை வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜியின் சிலையை முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து நிதிஷ்குமாரை தாக்கினார். உடனே பாதுகாவலர்கள் அவரை மடக்கி தர்ம அடி கொடுத்தனர். உடனே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவரை யாரும் அடிக்காதீர்கள்.. அவன்ன என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேளுங்கள்... என்று கூறினார்.
இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், தாக்குதல் நடத்தியவரின் பெயர் சங்கர் ஷா என்பது தெரியவந்தது. அவருக்கு மன நல பாதிப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில்
தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை
