"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்" என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் சுயாட்சியை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவும் ராணுவத்தை அனுப்பினார். உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தை வெளியிடும் முன் அணு ஆயுதங்கள் குறித்து புடின் உலகை, குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யா. மேலும், ரஷ்யாவிடம் ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. எனவே ரஷ்யாவை யார் தாக்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு உலகத் தலைவர் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வெளிப்படையாக எச்சரித்தார். இது ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக் ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
