உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (03-03-2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அதிபர் ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, "உங்களால் உக்ரைனுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு விமானங்களை கொடுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாதிடிமிர் புடினுடன் (Vladimir Putin) நேரடியாக உரையாடுவது மட்டுமே போரை தடுப்பதற்கான ஒரே வழி எனவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்கும் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் த
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
