பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது கடந்த டிசம்பர் மாதம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல்போயுள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்டவேளையே மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டின் பல பகுதிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளை அடிப்படையாக வைத்து அது தனது மகன் என தாயார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
