இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களை குறிவைத்து நியூசிலாந்திற்கு மோசடியான விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மோசடிகள் குறித்து சந்தேகிக்கும் இலங்கையர்கள் நியூசிலாந்தில் உள்ள நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமான சட்ட ஆலோசனையைப் பெறவும் அல்லது இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எழுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் நியூசிலாந்து விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான மூன்று முக்கிய வழிமுறைகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச் யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப் இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
