குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவிருகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு மனைவியை கொலை செய்ததுடன் வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பன்கொல்ல, இப்பாகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
