வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி,பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு,வானகிரி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றியும் வைக்கப்பட்டுள்ளது.
கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடல் அலைகள் சப்தத்துடன் கரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள, கருங்கல் தடுப்பு சுவரின் மீது மிகுந்த வேகத்துடன் மோதுகின்றன.
தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று, தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
முதல்-அமைச்சர்
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ. கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
