பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரான ஆர்.பென்சி என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப் போட்டியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
விமான பயணச்சீட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளகப் போக்குவரத்து உள்ளடங்கலாக உரிய வசதிகளை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் மற்றும் ஆசிய கபடி சம்மேளனத்தின் அனுசரணையில் “தி பங்களாதேஷ் கபடி கூட்டமைப்பு பங்கபந்து கோப்பை – 2022” சர்வதேச கபடி போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
