More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும் சூப்... நொடியில் செய்யலாம்!
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும் சூப்... நொடியில் செய்யலாம்!
May 04
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும் சூப்... நொடியில் செய்யலாம்!

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.



குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்டில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.



தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.



தேவையான பொருட்கள்




  1. கேரட் - 6

  2. தக்காளி - 1

  3. பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

  4. மிளகு தூள் - தேவையான அளவு

  5. உப்பு - தேவையான அளவு

  6. கரம் மசாலா தூள் - சிறிது

  7. வெண்ணெய் - தேவையான அளவு

  8. கொத்தமல்லி - சிறிது 



செய்முறை



முதலில் கேரட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ள வேண்டும்.



கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.





 



ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.



பின் அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.



சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருசà

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அனà

Mar06

பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட

Mar05

நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னுà®

Mar05

புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது எனà

Jan20

இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு

Mar03

நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உà®

Feb02

சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் கà¯

Mar27

சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொà

Mar15

குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகà

May04

பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொà®

Feb07

  • காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (00:38 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (00:38 am )
Testing centres