More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
May 08
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா? என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று ஆலைக்குள் சிக்குண்டிருக்கும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.



மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.



இன்றும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவர்கள் ஆலையைத் தகர்க்க முயல்வதாகவும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு



ரஷ்யாவின் முற்றுகைக்குள் இருக்கும் உக்ரைன் மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இன்று இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.



இதன்போது அவர்களின் மீட்புக்கான வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த இரும்பு ஆலையின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



பொதுமக்கள் வெளியேறியதை அடுத்து, அந்த தளத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை முடுக்கிவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



ஆலைக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய படையினர் தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.



எனினும் சரணடையப் போவதில்லை என்று ஆலைக்குள் உள்ள உக்ரைன் படையினர் தெரிவித்து வருகின்றனர்.



இந்தநிலையில் இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அசோவ் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் ரேடிஸ் ப்ரோகோபென்கோ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep05

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த

Jun30

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து

Jun07

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Jul07

அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ

Feb12

எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர

Oct17

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

Mar07

உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர

May29

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ

Mar25

ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை

May18

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத

May06

இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த

Mar15

லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’

Jan18

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (05:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (05:39 am )
Testing centres