இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்களில் துப்பாக்கியால் சுடுவதையும் பொருட்படுத்தாமல், காயம்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் சென்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த 15 வயது சிறுமியின் துணிவை இணையவாசிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர். உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் ஷெல் தாக்குதல் வாகன சாரதியை பலத்த காயப்படுத்தியதால், 15 வயதேயான சிறுமி அப்போது சாரதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முனைப்பில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணியுடன் குறித்த சிறுமியும் சாரதியும் தங்கள் வாகனத்தில் வேகமாக விரைந்துள்ளனர்.
அப்போது இரண்டாவது முறையும் அந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ரஷ்ய துருப்புகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதியின் ஊடாக சுமார் 20 மைல்கள் தொலைவு பயணப்பட்டு அவர் மருத்துவமனை ஒன்றை நாடியுள்ளது பின்னர் தெரியவந்தது.
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
