நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
வன்முறை நீடித்தால் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், அதனால் அதிகளவான நோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு மக்களை வலியுறுத்தி தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
