இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெருக்கமாகப் பின்தொடர்வதாக" சீனா தெரிவித்துள்ளது.
எனவே இலங்கையில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் ஆபத்துக்களுக்கு எதிராக பாதுகாப்பாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
பெய்ஜிங், இலங்கையில் வேகமாக வெளிவரும் நிகழ்வுகளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா கையகப்படுத்திய தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட, பெரிய அளவிலான சீன முதலீடுகளுக்கு வழி வகுத்த மகிந்த ராஜபக்சவின் இராஜினாமா குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீன முதலீடுகளை ஊக்குவித்த ராஜபக்சவின் இராஜினாமா சீனாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டு
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ
ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropet
தலிபான்கள்
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய
