கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை எறிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதே கோட்டாபய தூக்கில் தொங்கியிருக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டை இல்லாது செய்த ராஜபக்சர்கள் ஏன் தற்போதும் ஆட்சியில் இருக்க வேண்டும் எனவும் கேள்விஎழுப்பியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவின் அரசில் புதிய பிரமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தென்னிலங்கை மக்கள் தமது அதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
