More forecasts: 30 day weather Orlando

சமையல்

  • All News
  • சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!
சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!
May 17
சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!

தேவையான பொருட்கள்




  1. புழுங்கல் அரிசி – ஒரு கப்

  2. சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்

  3. மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

  4. மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

  5. வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

  6. பாசிப்பருப்பு – 25 கிராம்

  7. தயிர் – ஒரு கப் (கடைந்தது)

  8. உப்பு – தேவையான அளவு



 செய்முறை



புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.



வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.



சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!



அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும்.



பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும். சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.



சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியா

Feb06

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதில் வைட்டமின் டி குறை

Mar08

நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்

Feb07

தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவத

Feb07

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம்

Mar09

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும்  அட்டகாசமான கத்திரிக்

Feb15

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில்

Mar08

முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்ட

Feb07

வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச

Jan27

நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலை

Oct21

ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்த

Feb11

பிரஷர் குக்கர் குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுகிறத

Mar22

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை

Jan12

pongal

Jan27

 மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (22:42 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (22:42 pm )
Testing centres