ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக்ரைன் வீரர்கள் தட்டி தூக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 80 நாட்களை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ரஷ்ய படை எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் அதிரடியான பதில் தாக்குதலை கொடுத்து வருகிறது.
சமீபத்தில் கூட ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷ்யா அறிவித்தது.
மேலும் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் கஸ்யனோவ் சமீபத்தில் தெரிவிக்கையில், புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் உக்ரைன் டிராக்டர் படைப்பிரிவு ரஷ்யாவிற்கு மீண்டும் ஒரு ஷாக் கொடுத்திருக்கிறது. அதன்படி டிராக்டர் மூலம் ரஷ்யாவின் TOS-1 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை இழுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சரை வைத்து மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்த முடியும்.
அதாவது குறித்த ராக்கெட் லாஞ்சரை உக்ரைன் தன்வசமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை உக்ரேனிய எம்.பி லிசியா வெளியிட்டுள்ளார்.
.https://twitter.com/i/status/1525938617784344577
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
