பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசும் ஏவுகணைகளை, தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசி ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடித்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களில் Brimstone வகை ஏவுகணைகளும் அடங்கும்.இந்த Brimstone ஏவுகணைகள், பொதுவாக விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசப்படும். ஆனால், தற்போது சிறிய வாகனங்களில் இருந்து வீசும் வகையில் அந்த ஏவுகணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உக்ரைன் வீரர்கள் அந்த Brimstone ஏவுகணைகளை தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசுகிறார்கள்.
அவர்கள் பிரித்தானியாவிடம் அந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அவ்வகையில், ட்ராக்டர்களிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.சில விநாடிகள் வித்தியாசத்தில் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்கள் வெடித்துச் சிதறும் அந்த காட்சி டான்பாஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடிà
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்à
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசியà®
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக à®
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கà
‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜிà
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலà
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகà
