பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இடதுசாரி கொரில்லா போராளிகள் பதுங்கியுள்ளதாக கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 சிறுவர்கள் உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பல ஆண்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டு உடல்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது 37 ஆண்டுகளுக்கு பின் இறந்தவர்கள் உடல்களில் எஞ்சிய பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக் உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை
