இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (21) இலங்கையை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
37,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளதுடன், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெற்றோல் விநியோகம் தொடரும் என அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் உருமாறிய
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர் ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
