நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீனா முன்வந்துள்ளது.
அதற்கமைய, கடன் சுமையை இலகுபடுத்துவது தொடர்பில் உதவுவதற்கு சீனா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முறையான கடன் மீள் செலுத்துகை தொடர்பில் இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ
