வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளார்.
அவர், வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய மூத்த அதிகாரி என்பதும் அந்த சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வுப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேற்கொண்ட இறுதிநேர முயற்சியும் தோல்வியடைந்தது.
இதனையடுத்து அவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமது அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட உடமைகளை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
