கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒன்லைன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக தர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இளைஞர் எனவும், அவர் ஒன்ராறியோ மாகாணத்தவர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டி வருவதாகவும், அவரது கணினி உட்பட மொபைல்போன் என அவர் பயன்படுத்தியுள்ள பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னரே, அவர் மீது வழக்கு பதிவது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ரொறன்ரோ துவக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற நிலையில், இந்த மிரட்டல் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், டெக்சாஸ் பாடசாலையில் துப்பாக்கிதாரி இளைஞர் ஒருவர் 19 மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்களை படுகொலை செய்துள்ளதும் கனேடிய பாடசாலை நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நà®
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீà®
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உளà
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவà
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடநà¯
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜà
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராணà
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்கà®
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
