லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
| லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி |
இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனொன்றின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

எரிவாயுவை ஏற்றிய கப்பலில் சுமார் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
