ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்திய வலப்பனை பிரதேச உதவி செயலாளரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வலப்பனை பிரதேச உதவி செயலாளரான ரமேஷ் அசங்க விக்கிரமரத்தினவுக்கே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்களை தகாத முறையில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகநபர் நேற்று வலப்பனை காரியாலயத்திற்கு கடமைக்கு வந்த போது, அவரை கைது செய்துள்ளனர்.
பின்னர் இவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
