உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும், நாட்டின் தலைநகரான கீவை ரஷ்யா கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இந்நிலையில் உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா முழு மூச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,

ரஷ்யா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.
நாங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச்செய்ய வேண்டும்.

தற்போது டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களில் அந்நாட்டு துருப்புகள் நிலைகொண்டுள்ளனர்.
எப்படியிருந்தாலும் போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
இங்கிலாந்து
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல் ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத் ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
