ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டு அமைச்சுக்களை வெளியிட்டார். அந்த வகையில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு என்பன இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்படி தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பவித்ரா வன்னியாராச்சி , பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்ராக ஓரிரு நாட்களில் பதவியேற்பார்கள் என உயர்மட்ட வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
