சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம், மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மலை கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
அ.தி.மு.க.  நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன் இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
