‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ள இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்த படத்தையும் இயக்குக்கிறார். 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
நேற்று இந்தி ரீமேக்கின் துவக்க பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தேங்காய் உடைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ள வீடியோவை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.
மங்களகரமாக தேங்காய் உடைத்து, மனதில் ஒரு சிறிய பிரார்த்தனையுடன், கனவுகள் மற்றும் அதன் சக்தியைப் பற்றிய இன்னும் பெயரிடப்படாத எங்கள் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். உங்களிடம் ஏதேனும் தலைப்புப் பரிந்துரைகள் இருந்தால், பகிரவும் மற்றும் நிச்சயமாக உங்கள் வாழ்த்துகள் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது
தமிழ் சினிமாவில் முன்னண
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
