இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும் கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத
தே.மு.தி.க. தலைவர்
கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியா தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா
