More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மூடப்படும் மதுபான நிலையங்கள் : வெளியான விசேட அறிவித்தல்
மூடப்படும் மதுபான நிலையங்கள் : வெளியான விசேட அறிவித்தல்
May 01
மூடப்படும் மதுபான நிலையங்கள் : வெளியான விசேட அறிவித்தல்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 



இந்த நிலையில் பேரணிகள் நடத்தப்படும் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை இன்றையதினம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 



இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம்  உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால்  திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.





ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், வீதியோரம் அமைந்துள்ள மதுபானசாலைகள் மற்றும் சந்திப்பு இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்

Mar12

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந

Jan15

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Feb13

இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Feb01

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம

Sep27

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Mar31

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த

Mar14

பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ

Apr28

2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த

Aug19

என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (03:40 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (03:40 am )
Testing centres