கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்ததாக உக்ரைனின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று விடியற்காலையில் ஸ்மினி (பாம்பு) தீவு அருகில் வைத்து இரண்டு ரஷ்ய ராப்டார்-வகுப்பு படகுகள் அழிக்கப்பட்டதாக தளபதி வலேரி ஜலுஷ்னி.தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளின்படி, கருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ரஸ்ய கப்பல்கள் வானிலிருந்து ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைக் காட்டுகின்றன.
இந்தநிலையில் உக்ரைனின் இந்த தகவல் தொடர்பில் ரஷ்யா கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
தலிபான்கள்
அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப் ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் திகதி பொது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
