More forecasts: 30 day weather Orlando

தொழில் நுட்பம்

  • All News
  • இனி வரும் காலங்களில் டுவிட்டர் பயன்படுத்த கட்டணம் - எலான் மஸ்க்
இனி வரும் காலங்களில் டுவிட்டர் பயன்படுத்த கட்டணம் - எலான் மஸ்க்
May 04
இனி வரும் காலங்களில் டுவிட்டர் பயன்படுத்த கட்டணம் - எலான் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளார்.



இனி, டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. டுவிட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பேசுகையில், முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன்.



டுவிட்டரை அதிகபட்சமாக FUN-ஆக மாற்றுவோம். டுவிட்டர் DMகளில் ‘சிக்னல்’ செயலி போன்ற END TO END ENCRYPTION இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் குறுந்தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.



பல்வேறு ஊழியர்களை வெளியேற்றவும், செலவுகளை குறைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



முக்கியமாக, டுவிட்டரின் பாலிசி துறையில் ஊழியர்களை வெளியேற்றுவது பற்றி எலான் மஸ்க் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், டுவிட்டர் சேவையை இனி வரும் காலங்களில் அரசு மற்றும் வணிகப் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது என்றும், வழக்கமான பயனர்களுக்கு இலவசம் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக

Mar14

 தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெ

Feb04

இலங்கையின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்à®

Feb16

இப்போது டிஜிட்டல் சந்தையில் ஸ்மார்ட்வாட்ச்சுக்கே கடà¯

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Feb09

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாறà

Feb10

ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொணà¯

Feb11

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிà®

Mar17

உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா à

Oct14

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகà

Mar24

நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூà®

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Feb02

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயà®

Feb10

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்குமà¯

Mar09

நாம் ஹார்ட் டிஸ்கை பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 02 (23:46 pm )
Testing centres