உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 156 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை ரஷ்யப் படைவீரர்கள் மோசமாக நடத்தி அவமானப்படுத்தியது குறித்த தகவல்கள் வெளியாகி கொந்தளிக்கச் செய்துள்ளன.
இரண்டு மாதங்களாக மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 156 பேரை ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மீட்டன.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட அவமானம் போதாதென, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்துகளில் ஏறுவதற்கு முன் தேவையே இல்லாமல், பெண்களை உள்ளாடைகள் வரை சோதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள் ஈன குணம் படைத்த ரஷ்யப்படையினர்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
