உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், சேதமடைந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கீவ்வின் வடமேற்கே உள்ள போரோடியங்காவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, அந்த பூனைக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
உலக சந்தையில்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப் உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
