உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வகுக்காவிட்டால் முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவைப் போன்று ஆசியப் பகுதியும் நிலையற்றதாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி வளர்ச்சியடைந்துள்ள ஆசிய நாடு இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
யானைகள் சண்டையிட்டால் புல் நசுக்கப்படும் என்ற பழமொழியை குறிப்பிட்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
உலகளாவிய போட்டியானது எதிர்காலத்தில் நெருக்கடியைக் குறைக்க முக்கிய நாடுகளின் இயலாமையை வெளிப்படையாக காட்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
