அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களைத் தூண்டி விடும் இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் அரச ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த அதிக
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
