கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ 'கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்தும் நாட்டிற்கு கிடைக்கும்.
கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே 100 கொள்கலன் கோதுமை மாவுகள் இறக்கப்பட்டுள்ளன.
டுபாய் மற்றும் துருக்கியில் இருந்து இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் கப்பல்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கோதுமை மாவின் விலை வேகமாக அதிகரித்துள்ளது' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செ
