இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
எனினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369 ரூபாய் 91 சதமாக உள்ளமை குறிப்பிடதக்கது.
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
