மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
மகிழடித்தீவைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்து சம்பவதினமாக இன்று காலை 7 மணிக்கு மீன்பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை அவரை தூக்கி வீசியத்தில் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயுமà
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுà®
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எà
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் பà®
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முனà
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.à®
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறிà®
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசிலà¯
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளபà¯
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தà
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோà
