உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியு ள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்இ டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற் படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது.
அத்துடன் மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.
எனினும் ரஷ்யா இன்னும் தெற்கில் பிராந்திய தலைநகரான கெர்சன் நகரத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் உக்ரைனிய மொழியில் டினிப்ரோ என்று அழைக்கப்படும் டினீப்பர் ஆற்றின் வடக்கே உள்ள முழுப் பகுதியில் பல இடங்களில் உக்ரைனிய படையினர் முன்னேறி வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடனான உரையாடலின் போது ஹிமார்ஸ் ரொக்கெட் லாஞ்சர்கள் உட்பட 625 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
இங்கிலாந்து
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் க ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
