நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜோசப் ஸ்டாலின் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பொருளாதாரக் கொள்கையில் அரசாங்கம் நாட்டை முழுவதுமாக திவாலாக்கிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வழியில்லை. கடுமையான பயணச் செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளதாகவும் இதுகுறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் த
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
மன்னார் க
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
