இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் பிரித்தானியா போன்ற அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
ஊழல் அரசியல்வாதிகளால் ஊழல் அரசியல் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது என்றும் ஊழல் அரசியல் கலாசாரத்தால்இ ஊழல் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டின் வறுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
|
இலங்கையில் வாக Feb09
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு Jun25
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை Sep26
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன Jan21
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி Jan26
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச Feb12
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|