வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண்டு முக்கிய ஐளுஐளு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவின் வடகிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ISIS தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு-ஹும் அல்-உமாவி உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48) அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
