கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் சிரேஸ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. குணரத்னவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் எச்.சமுத்திர ஜீவன் பங்களிப்புடன், வடமாகான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் பொலிஸ் காவலரனாக செயற்பட்டு வந்த இராமநாதபுரம் பொலிஸ் காவலரன் தற்போது பொலிஸ் நிலையமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வில் பொது அமைப்புக்கள் கிரம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
வடமாகாணத்தில் 61ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
